Ict Better


உங்களுடைய வியாபாரம் வளர எங்கள் மென்பொருள் உங்களுக்கு உதவும்.

உங்கள் வியாபாரத்தை திறமையாக நடத்தவும் இலாபத்தை அதிகாிக்கவும் உங்கள் வியாபாரத்தின் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எங்கள் மென்பொருள் உங்களுக்கு உதவும்.

விற்பனை, கொள்வனவு, இருப்பு,பழைய தருமதி,காசோலை,வங்கி இருப்பு, மற்றும் இலாபம் என்பவற்றை முறையாக கணக்கிடுவதோடு அவற்றை முகாமை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ள எங்கள் மென்பொருள் உங்களுக்கு உதவும்.

உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் திங்கள் முதல் சனி வரை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை உங்களுக்கு உதவ நாங்கள் காத்திருக்கிறோம்.



0774759188

3+ Years Experiences

Ict Better Software Solutions.

அம்சங்கள்

உங்கள் வியாபாரத்தை திறமையாக நடத்த பல அம்சங்களை எங்கள் மென்பொருள் கொண்டுள்ளது.

01

பொருட்கள்

கடையில் உள்ள பொருட்களை இலகுவாக முகாமை செய்ய முடியும்.

02

விற்பனை

உங்களின் வியாபாரத்திற்கு பொருத்தமான விற்பனை வடிவத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

03

விற்பனை விபரம்

நாளாந்த விற்பனையை முகாமை செய்ய முடியும்.

04

விற்பனை,தருமதி விபரம்

வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்கள் மற்றும் தருமதியை இலகுவாக முகாமை செய்ய முடியும்.

05

கொள்வனவு,கொடுப்பனவு விபரம்

விநியோகஸ்தருக்கு வழங்கும் பொருட்கள் மற்றும் கொடுப்பனவுகளை இலகுவாக முகாமை செய்ய முடியும்.

06

விற்பனை பொருட்களின் விலை மாற்றம்

நாளுக்கு நாள் விற்பனை பொருட்களின் விலை மாறிக்கொண்டை உள்ளது அதனை இலகுவாக முகாமை செய்ய முடியும்.

07

நினைவுட்டும் வசதி

வாடிக்கையாளர்கள் உங்களுக்கு தரவேண்டிய பழைய தருமதி மற்றும் காசோலைக்கு செலுத்த வேண்டிய பணத்தை இலகுவாக அவர்களுக்கு நினைவுட்ட முடியும்.

08

செலவுகளை நிர்வகிக்கும் வசதி

வியாபாரத்தை நடத்த ஏற்படும் செலவுகள்,ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் போன்றவற்றை நிர்வகிக்க முடியும்.

09

வங்கி வசதி

வியாபார பணத்தை வங்கி பகுதியில் முறையாக முகாமை செய்ய முடியும்.

10

காசோலையை நிர்வகிக்கும் வசதி

வாடிக்கையாளர்கள் உங்களுக்கு தரும் காசோலை ,விநியோகஸ்தருக்கு நீங்கள் வழங்கும் காசோலை என்பவற்றை முறையாக முகாமை செய்ய முடியும்.

11

Summaryயை அறிந்து கொள்ளும் வசதி

தேவையான நாளுக்கான Summaryயை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

12

கடையை நிர்வகிக்கும் வசதி

கடை விபரம் , பில் அமைப்புகளை வழங்க கூடிய வசதி.

13

பயனர் அனுமதி

பயனர் அனுமதி மூலம் பயனர்களுக்கு தேவையான வசதியை வழங்க முடியும்.

14

வாடிக்கையாளர்கள்,விநியோகஸ்தர்கள்

வாடிக்கையாளர்கள்,விநியோகஸ்தர்களை வரம்பற்ற வசதியில் வழங்க முடியும்.

15

பயனர்

வரம்பற்ற பயனர் வசதியில் வழங்க முடியும்.

logo